செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

கேளுங்கள் கொடுக்கப்டும்!


                               கேளுங்கள் கொடுக்கப்படும்!கண்ணகி நான்..!

கையில் ஏதுமில்லாததால்

கல்யாணமாகமலே

காத்திருக்கும்

கண்ணியமான கன்னி நான்..!வரதட்சணை கேட்கும்

வாலிபர்களே!

என்ன வேண்டுமோ?

கேளுங்கள்...

கேளுங்கள் கொடுக்கப்படும்...

எப்படித் தெரியுமா?

மாதவியாக மாறிய பிறகு...

என்ன சம்மதமா?

                                                                                    -மாறாத அன்புடன்,

                                                                                      மணவை ஜேம்ஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...