திங்கள், 16 மே, 2022

'புதிய உடன்படிக்கை' நாடகப் படங்கள்

 12.10.1991 அன்று நான் எழுதி இயக்கிய ‘புதிய உடன்படிக்கை’ நாடகம்    திருச்சி ரசிக ரஞ்சனா (ஆர்.ஆர்.) சபாவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு சிறந்த நாடகத்திற்கான முதல் பரிசைப் பெற்றது.  மேலும் சிறந்த கதை வசனம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகருக்கான (தமிழாசிரியர் திரு.மனுவேல்ராஜ்) முதல் பரிசுகளைப் பெற்றது. 














































































முதல் பரிசு பெற்ற 1991ஆம் ஆண்டு திருச்சி  ரசிக ரஞ்சனா (ஆர்.ஆர்.) சபாவில் நடந்த எனது  ‘புதிய உடன்படிக்கை’ நாடகத்தில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நடிகை T.R. ராஜேஸ்வரிக்கும் நாடகம் நடத்த அனுமதி அளித்த திருச்சி, ஆர்.சி. மேனிலைப்பள்ளி மேனாள் தலைமையாசிரியர் அருட்தந்தை S. தாமஸ் அடிகளார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


என்னைப் பெருமைப்படுத்தி கெளரவித்த மதுரை பேராயர் மேதகு மரியானுஸ் ஆரோக்கியசாமி, திருவாளர் ஆசா (எ) ஆரோக்கியசாமி Ex.M.L.A., கவிஞர் அமலன் அய்யா அவர்களுக்கும் நன்றி. 


-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.

புதன், 4 மே, 2022

‘மண்ணில் இந்த காதல்’ நாடகப் படங்கள்

 


திருச்சி, ரஸிக ரஞ்சனா சபாவில் (R.R. சபா) 28.7.1994 வியாழன் அன்று நடந்த நாடகப் போட்டியில் கலந்து கொண்ட ‘மண்ணில் இந்த காதல்’ நாடகம்.  நாடகத்தில் பங்கேற்றோர் திருச்சி ஆர்.சி. மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் திருவாளர்கள் மேனாள் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் குணசேகரன், இருதயகுமார், ஆரோக்கியசாமி, டேவிட் சேவியர்  மேனாள் உதவித் தலைமையாசிரியர் ஜார்ஜ் ஸ்டீபன், அமிர்தம், ஜோசப் ராஜ், கணித ஆசிரியராக பணியாற்றும் டேவிட் ஆரோக்கிய சகாயராஜ், ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் D. சகாயராஜ் நண்பர் ஜெரால்டு இவர்களுடன் நடிகை T.R. ராஜேஸ்வரி. நினைவில் வாழும் நடிகை  S. எலிசபெத்.
























































-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.





Related Posts Plugin for WordPress, Blogger...