புதன், 3 ஜூன், 2015

கலைஞருக்கு 92-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்
சாதித்த சரித்திரமே!  போராளியின் பூபாளமே!  வாழ்க... வாழ்க...! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்  

92ஆவது பிறந்த நாளுக்கு...இத்தமிழ்க் கலைஞனின் 

இதயப்பூர்வமான வாழ்த்துகள்

‘இதயங்கள் சங்கமம்’ - என்ற என்னுடைய நாடகத்தில் நான் )


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

manavaijamestamilpandit.blogspot.in
manavaijamestamilpandit@gmail.com

34 கருத்துகள்:

 1. வாழ்க! கலைஞர்! உங்களோடு நானும் வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள சகோதரி,

  தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. தாங்கள் உடல்நலனடைந்து வருதற்கு வாழ்த்துகள் ஐயா!

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   ஒரு கை ஓசைதான்.... தங்களின் ஆசையுடன் கூடிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 4. கலைஞர் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. மாற்றுக் கருத்துக்கொண்டவர்கள்கூட அவரை மதிப்பதற்குக் காரணம் அவரது நினைவாற்றலும், எழுத்தும். நல்ல பகிர்வு. தங்களை அவராகக் கண்டதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துகள் உண்மையே. தங்களின் மகிழ்ச்சிக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 6. கலைஞராகிய மணவையே நலமா ? அருமை
  தமிழ் மணத்தில் நுழைக்க 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜி,

   இன்னும் குணமடையவில்லை. ஒரு கையில்தான் தட்டச்சு செய்கிறேன். தங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. கலைஞருக்கும் கலைஞர் வேடத்தில் இருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் அய்யா!
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. அசத்தும் மேக் அப் ..
  உடல்நலம் இப்போது எப்படி இருக்கிறது
  தம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   மிக்க நன்றி. உடல்நலம் இன்னும் சரியாகவில்லை. தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

   நீக்கு
 9. அன்புள்ள அய்யா,

  தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 10. தமிழ் இலக்கிய வரலாற்றில் கலைஞரின் பங்கு; தமிழ் திரையுலகில் கலைஞர் எழுதிய வசனங்கள்; ஆட்சியில் இருக்கும் போது தமிழுக்காக செய்த தொண்டு; இந்த 92 ஆவது வயது தொடக்கத்திலும் 29 வயது வாலிபனைப் போல நினைவாற்றல் மற்றும் செயல்திறன் கொண்டு இயங்கும் பாங்கு – ஆகிய இவற்றிற்காக வாழ்க கலைஞர் பல்லாண்டு!

  முதல் படத்தில் கலைஞரைப் பார்த்து விட்டு, இரண்டாவது படத்தில் (பதிவு வெளியான நேரத்தில் படத்தின் கீழ் அடிக்குறிப்பு அப்போது ஏதும் இல்லை) யார் என்று சற்று மயங்கிப் போனேன். இப்போது அடிக்குறிப்பில் அந்த கலைஞர் நீங்கள்தான் என்று அறிந்தபோது மிக்க மகிழ்ச்சி! நீங்கள் முழு குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  த.ம.10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   கலைஞரின் இலக்கியம், திரையுலகச் சாதனைகள், தமிழ்த்தொண்டு, தாங்கள் சொல்வது போல இவ்வளவு வயதிலும் அவரின் நினைவாற்றல் .... தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி. தங்களின் மகிழ்ச்சிக்கும் அன்பிற்கும் வாக்கிற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

   நீக்கு
 11. சூப்பர் மேக்கப்! நண்பரே! அருமை! வாழ்த்துகள்!

  தங்கள் உடல் நலம் பற்றி இன்றுதான் அறிந்தோம். நல்லகாலம் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று....தற்போது நலமா? உடல் நலத்தைப் பேணுங்கள் நண்பரே! பிரார்த்திக்கின்றோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உடல் நலம் இன்னும் சரியாகவில்லை. தாங்கள் சொல்வது போல அந்த இடத்தில் - பாலத்தில் அதே இடத்தில் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து இரண்டு பேர் இறந்து இருக்கிறார்கள். ஓய்வில்தான் இருக்கிறேன். ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன். தங்களின் அன்புக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 12. அய்யா வணக்கம்.
  உண்மையோ புனைகதையோ தெரியாது- ஒரு சுவையான செய்தி-
  சாப்ளின் பிறந்தநாளைச் சிறப்பிக்க அவரைப் போலவே மாறுவேடப் போட்டி அறிவிப்பு.
  கலந்துகொண்டவர்களில் -உண்மையான சாப்ளினுக்கு இரண்டாம்பரிசுதான் கிடைத்ததாம்!
  அது நினைவில் வருகிறது... உ ங்கள் கலைஞர் வேடத்தைப் பார்த்தபோது.
  கலைஞருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், உங்களுக்குப் பாராட்டுகள் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தாங்கள் என்னைப் பாராட்டி மகிழ்ச்சியடையச் செய்ததற்கும் - சார்லி சாப்ளின் பிறந்த நாளோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கருத்துகள் கூறியதற்கும் - அன்பாக நலம் விசாரணை செய்ததற்கும் - என்னைப் பாராட்டி வாக்களித்ததற்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   ஒரு கையால் தட்டச்சு செய்கிறேன்.

   நீக்கு
 13. இது ஒரு கை ஓசை என்றாலும் இனிமைதான் !விரைவில் பூரண நலம் பெற உங்களுக்கும் ,
  பிறந்த நாள் காணும் கலைஞருக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 14. பகவானின் அன்பும் ஆசியுடன் இந்தக் கலைஞன் நலம் பெற தங்களின் வாழ்த்துகளுக்கும்
  மிக்க நன்றி ஜீ.

  பதிலளிநீக்கு
 15. அகவை 92 என்றாலும், ஓய்வற்ற உழைப்பிலும், அசாதாரணமான ஞாபக சக்தி மற்றும் கவனமான செயல்பாட்டிலும் இன்றும் இருபது வயது இளைஞராய் விளங்கும் கலைஞர் அவர்கள் வாழ்க !

  இளவயதில் கலைஞர் அவர்கள் மஞ்சள் சால்வை போட்டதில்லையே என ஒரு நொடி குழம்பிவிட்டேன் நண்பரே... கெட்டப் மிக பொருத்தம் !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. சிறு விபத்து எனக்கு ஏற்பட்டு உடல் நலம் இன்னும் சரியாகவில்லை. ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன்.

   நன்றி.

   நீக்கு
 16. ஆதவனின் அறிவொளியை வணங்குகிறேன்!
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  த ம +1

  பதிலளிநீக்கு
 17. இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் வலைப்பூவே! கலைப்பூக்களைப் பூக்கச்செய்து நம்பிக்கை மலர் மாலையைக் கட்டி மணம் வீசுங்கள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...