குட்டீஸ் நடனம்
என் ஆசை மச்சான் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தத் திரைப்படத்தில்
‘வாலிபக் கவிஞர்’ வாலியின் வரிகளுக்குத் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இசையில் பாடியவர் ‘சின்னக்குயில்’ சித்ரா; நடித்தவர்கள் விஜய்காந்த் & ரேவதி.
காணொளி காண ‘கிளிக்’ செய்க...
ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்சக் கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்சக் கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
வீரப்பாண்டி தேருப் போல பேரெடுத்த சிங்கம் தான்
ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்
ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல
பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல
சேலையோட நூலு போல சேர்ந்திருக்கும் பந்தம் தான்
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித் தந்த சொந்தம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்
ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்...
ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்சக் கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்சக் கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
வீரப்பாண்டி தேருப் போல பேரெடுத்த சிங்கம் தான்
ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்
ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல
பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல
சேலையோட நூலு போல சேர்ந்திருக்கும் பந்தம் தான்
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித் தந்த சொந்தம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்
ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்...
***********************************************************************************************************
‘மெளனம் சம்மதம்‘ 1990 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் வாலியின்
வரிகளுக்கு இளையராஜாவின் இசையில் ஜேசுதாஸ் & சித்ராவும் பாடிய ரம்மியமான பாடல். நடித்தவர்கள் மம்முட்டி
மற்றும் அமலா
ஆண் :
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
ஆண் : தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
பெண் : என் அன்பு காதலா
எந்நாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா
ஆண் : பார்ப்போமே ஆவலா
வா வா நிலா...
பெண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
ஆண் : நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
பெண் : உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா
ஆண் : சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
பெண் : தேனூறும் வேர்ப்பலா
உன் சொல்லிலா..ஆ.ஆ...
ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
பெண் : தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
ஆண் : தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
பெண் : என் அன்பு காதலா
எந்நாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா
ஆண் : பார்ப்போமே ஆவலா
வா வா நிலா...
பெண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
ஆண் : நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
பெண் : உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா
ஆண் : சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
பெண் : தேனூறும் வேர்ப்பலா
உன் சொல்லிலா..ஆ.ஆ...
ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
பெண் : தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
காணொளி காண ‘கிளிக்’ செய்க...
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
மௌனம் சம்மதம் பட கல்யாணத் தேன் நிலா பாடல் நான் தினமும் கேட்கும் பாடல் மணவையாரே.... அருமை
பதிலளிநீக்குத.ம.வ.போ
மணவையாரே முதல் காணொளியில் ஆடும் குட்டீஸ் யாரு. ? நல்லா ஆடுதே....
பதிலளிநீக்குஅன்புள்ள ஜி,
நீக்குஇந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத் தொட்டிலில் கட்டிவைத்தேன் நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் யாராரோ வந்து பாராட்ட... அந்த குட்டீஸ் யாராரோ...?!
எனக்கு இதைப் பார்க்கின்ற பொழுது ஒரு திரைப்படத்தில் வீட்டில் காதலன் காதலி ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருப்பார்கள்... குடும்பத்தில் இருக்கும் பெற்றோர் அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் அவரவர் வேலையைச் செய்து கொண்டிருப்பார்கள்.
நன்றி.
இனிமையான பாடல்கள் ஐயா...
பதிலளிநீக்குஅன்புள்ள வலைச்சித்தரே!
நீக்குதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
இரசிக்க வைக்கும் பாடல்! மணவையாரே நலமா!
பதிலளிநீக்குஅன்புள்ள பெரும்புலவர் அய்யா,
நீக்குநலம். நாடுவதும் அதுவே! தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அந்த குட்டி,கொசுவலை குழந்தை தொட்டிலை சுற்றி சுற்றி வந்து ஆட்டம் போடுவது பயத்தை தருகிறது ,ஆனால் பின்னால் இருக்கும் அம்மா செல்லை நோன்டுவதிலேயே குறியா இருக்காரே :)
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அன்புள்ள ஜீ,
பதிலளிநீக்குஎனக்கு இதைப் பார்க்கின்ற பொழுது ஒரு திரைப்படத்தில், வீட்டில் காதலன் காதலி ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருப்பார்கள்... குடும்பத்தில் இருக்கும் பெற்றோர் அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் அவரவர் வேலையைச் செய்து கொண்டிருப்பார்கள். அதுதான் நினைவுக்கு வந்தது. நடிகை ஷாலினி அஜித்தின் மனைவி என்று நினைக்கிறேன். திரைப்படத்தின் பெயர் ஞாபகம் வரவில்லை.
தங்கள் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
ஊரல்லாம் உன் பாட்டுதான் என்கிற பாடலும் கல்யாண தேன்நிலா போலவே இருக்கும்.
பதிலளிநீக்குஇந்தப் பாடலை வீட்டில் சென்சார் செய்துவிட்டதால் எம்.பி.த்ரீ குவியலுக்குள் தேடினால் கேட்கலாம் என்று நினைக்கேன்.
தம +
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கம் மிக்க நன்றி. m p 3 இல் அந்தப் பாடலை பார்க்கிறேன்.
நன்றி.
குழந்தை யார் தோழர் ?
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குஆராரோ என்று தாலாட்ட இன்னும் யாராரோ வந்து பாராட்ட... அந்த குட்டீஸ் யாராரோ...?!
நன்றி.
அருமையான பாடல்கள். கல்யாணத் தேன் நிலா கேட்பதுண்டு. பகிர்வுக்கு மிக்க நன்றி..
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அருமையான பாடல்கள் ஐயா
பதிலளிநீக்குநன்றி
தம+1
அன்புள்ள கரந்தையாரே,
நீக்குதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.