சந்திப்போமா... சந்திப்போமா... அன்று சந்திப்போமா?
(அக்டோபர் 11, 2015)
பொதுமையில் நம்மைப்பற்றிச் சிந்திப்போமா?
வலைப்பதிவர் சந்திப்பு நடக்கின்றது.
வாருங்கள்...தமிழ் வலைப்பதிவர் எல்லோரும்
வரவேற்க உள்ளங்கள் காத்திருக்கின்றன...
வருக... வருக... நல்ஆதரவு தருக...!
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
புதுக்கோட்டை அன்பர்களின் உழைப்பில்
புதிய வரலாற்றுச் சாதனை படைக்க
வலைப்பதிவர் திருவிழா நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு புதுகையின்
நெற்றியில்
வலைச்சித்தர் வழிகாட்டும் துணையோடு
வலைச்சித்தர் வழிகாட்டும் துணையோடு
வலைப்பதிவர் சந்திப்பு நடக்கின்றது.
வரவேற்க உள்ளங்கள் காத்திருக்கின்றன...
வருக... வருக... நல்ஆதரவு தருக...!
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
நமக்காக நாம் விடுக்கும் அன்பான அழைப்பு பெற்றேன். புதுக்கோட்டையில் சந்திப்போம்.
பதிலளிநீக்குஅன்புள்ள வலைச்சித்தருக்கு,
பதிலளிநீக்குதளத்தில் இணைத்து தகவலை உடனே தந்ததற்கு மிக்க நன்றி.
கவிதை அழைப்பு அருமை அய்யா!
பதிலளிநீக்குசந்திப்போம்!
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. சந்திப்போம்!
அற்புதம் அற்புதம்
பதிலளிநீக்குஒவ்வொரு பதிவரும் விழா அழைப்பிதழைப்
பதிவிடும் விதம் அதி அற்புதம்
தங்கள் பதிவு அதில் புதுவிதம்
வாழ்த்துக்கள்
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி.
அன்புள்ள ஜி நினைத்ததை முடிப்பவர் தாங்கள் உடனடியாக ஒரு ஸ்பெஷல் பதிவு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதமிழ் மணம் 4
அன்புள்ள ஜி,
நீக்குதங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்துதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அன்பு ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி. நலம்தானே? புதுக்கோட்டையில் சந்திப்போம்.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குநலம் என்று சொல்ல முடியாத அளவிற்கு நலம் பெற்றுள்ளேன். மிக்க நன்றி.
ஆஹா அருமை ஐயா,
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்,
அன்புள்ள சகோதரி,
நீக்குதங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.
ஆகா அருமை ஐயா
பதிலளிநீக்குஅருமை
புதுகையில் சந்திப்போம்
நன்றி ஐயா
தம +1
அன்புள்ள கரந்தையாருக்கு,
பதிலளிநீக்குதங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அருமையான கவி வரிகளுடன் அழைப்பு....விழாவில் சந்திப்போம் மணவை நண்பரே!
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. விழாவில் அவசியம் சந்திப்போம்.
நன்றி.
ஐயா ! வணக்கம் .தொடர்ந்து எழுதுகின்றீர்கள் .ஒரு காலத்தில் தமிழாசியர்களுக்கு தமிழைத் தவிர வேறெதுவும் தெரியாது என்ற நிலையை மாற்றி, கணினியிலும் நம்மால் ஆதிக்கம் செலுத்தமுடியும் என்பதனைத் தங்களைப் போன்றோரும் ,திண்டுக்கல் தனபாலன் , நண்பர் மா.தமிழ்ப்பரிதி போன்றோரும் செய்து வரும் பணி சிறப்பானது . ஆதிக்கம் செலுத்துவோம் .எல்லாவற்றிலும் ...தமிழ் ஆசியனாய்ய்..என்றும் நட்புடன் தூரிகை கபிலன்
பதிலளிநீக்கு