ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

நடந்த நாடகத்தில் கலைஞர் ஆக...!

 



திருச்சி, ஆர்.சி. மேனிலைப்பள்ளியில்  31.01.2009 அன்று 64-ஆவது ஆண்டு விழாவின் பொழுது ‘இதயங்கள் சங்கமம்‘  என்ற உடல் உறுப்புகள் தானம் செய்வதின் அவசியத்தை வலியுறுத்தி நடந்த 20 நிமிட விழிப்புணர்வு  நாடகம்.  அதில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞராக நான் நடித்து இயக்கியுள்ளேன். 






































நாடகத்தைக் காணொலியில் காண கீழே ‘கிளிக்’ செய்க...  part-1




நாடகத்தைக் காணொலியில் காண கீழே ‘கிளிக்’ செய்க.,,  part-2




-மாறத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...