வியாழன், 9 ஜனவரி, 2020

இன்று வெள்ளிவிழா காணும்... பொன்விழா நாடகம் ‘முடிவுகள் அறிமுகம்’ காணொளியில்...!


  இன்று வெள்ளிவிழா காணும்... பொன்விழா நாடகம் 

 ‘முடிவுகள் அறிமுகம்’  காணொளியில்...!


இன்று  9-1-2020

இதே தினத்தில் 9-1-1996 அன்று 25 ஆண்டுகளுக்கு முன்
திருச்சிஆர்.சி.மேனிலைப்பள்ளி பொன்விழாவிற்காக நான் எழுதி இயக்கிய முடிவுகள் அறிமுகம்  மேடை நாடகம் கால் நூற்றாண்டில் தடம் பதித்து... இன்று வெள்ளிவிழா காண்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

             நாடகத்தில் பங்கேற்றவர்கள்  எங்கள் பள்ளியின் ஆசிரியர் மற்றும் மாணவர்கள்.  பெண்கள் மட்டும்  தொழில்முறை நடிகைகள்.  பெண் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எங்கள் பள்ளி மேனாள் ஆசிரியர் திரு. அமிர்தம் அவர்களின் செல்வி. 

     நாடகத்தில் பங்கேற்று நடித்த அன்புள்ளங்களுக்கும் ஒத்துழைப்புத் தந்திட்ட அனைத்துள்ளங்களுக்கும் அனைத்து உதவிகளையும் செய்து நாடகம் சிறப்புற அமைய ஆவன செய்த அருட்தந்தை. S. தாமஸ் அடிகளார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.








              
கால் நூற்றாண்டில் தடம் பதித்து...
      வெள்ளிவிழா காணும்
      
  நாடகத்தைக் காணொலியில் காண ’கிளிக்’ செய்க... 
 Part - 1  


                                                                                                                                -தொடரும்...
-






  நாடகத்தைக் காணொலியில் காண ’கிளிக்’ செய்க ...
Part - 2

                   



    -நன்றி.

-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...