புதன், 4 மே, 2022

‘மண்ணில் இந்த காதல்’ நாடகப் படங்கள்

 


திருச்சி, ரஸிக ரஞ்சனா சபாவில் (R.R. சபா) 28.7.1994 வியாழன் அன்று நடந்த நாடகப் போட்டியில் கலந்து கொண்ட ‘மண்ணில் இந்த காதல்’ நாடகம்.  நாடகத்தில் பங்கேற்றோர் திருச்சி ஆர்.சி. மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் திருவாளர்கள் மேனாள் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் குணசேகரன், இருதயகுமார், ஆரோக்கியசாமி, டேவிட் சேவியர்  மேனாள் உதவித் தலைமையாசிரியர் ஜார்ஜ் ஸ்டீபன், அமிர்தம், ஜோசப் ராஜ், கணித ஆசிரியராக பணியாற்றும் டேவிட் ஆரோக்கிய சகாயராஜ், ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் D. சகாயராஜ் நண்பர் ஜெரால்டு இவர்களுடன் நடிகை T.R. ராஜேஸ்வரி. நினைவில் வாழும் நடிகை  S. எலிசபெத்.
























































-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...