வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

இரண்டாம் ஆண்டில் கலைஞருக்கு இதய அஞ்சலி!


இரண்டாம் ஆண்டு நினைவில் கலைஞர்...!


தமிழகத்தைத் தரணியில் உயர்த்தி
தமிழனைத் தலைநிமிரச் செய்து
தலைசாய்த்த தங்கத் தலைவா!
தாயுமானவரே! அண்ணனோடு ஓய்வெடு!
தளபதி உன்னைப் போல் ஒருவராய்
தனயனாய்!   எங்களில் ஒருவராய்
தலைவராய் உயர்ந்தவர் நாட்டின்
தலைமைப் பொறுப்பை நாளை 
தகுதியுடன் ஆளப்போவதை ஆண்டவா!
தமிழ் முரசொலித்துக் காணவா!


‘இதயங்கள் சங்கமம்‘ நாடகம் காணொலியில்...


திருச்சி, ஆர்.சி. மேனிலைப்பள்ளியில்  31.01.2009 அன்று 64-ஆவது ஆண்டு விழாவின் பொழுது இதயங்கள் சங்கமம்‘  என்ற உடல் உறுப்புகள் தானம் செய்வதின் அவசியத்தை வலியுறுத்தி நடந்த 20 நிமிட விழிப்புணர்வு  நாடகம்.

     நாடகத்தைக் காணொலியில் காண கீழே ‘கிளிக்’ செய்க.,, 


‘இதயங்கள் சங்கமம்’ பகுதி 1.

  நாடகத்தைக் காணொலியில் காண கீழே ‘கிளிக்’ செய்க...

‘இதயங்கள் சங்கமம்’ பகுதி 2.


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...