திருச்சி, ஆர்.சி. மேனிலைப்பள்ளியில் 31.01.2009 அன்று 64-ஆவது ஆண்டு விழாவின் பொழுது
‘இதயங்கள்
சங்கமம்‘ என்ற உடல் உறுப்புகள் தானம்
செய்வதின் அவசியத்தை வலியுறுத்தி நடந்த 20 நிமிட விழிப்புணர்வு நாடகம்.
அதில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞராக நான் நடித்து இயக்கியுள்ளேன்.
கதை
மருத்துவரின் மகன் சென்ற பைக் விபத்துக்குள்ளாகி மூளைச்சாவு
ஏற்படுகிறது. அவனின் உடல் உறுப்புகள் தானமாகத்
தரப்படுகின்றன.
பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் புகுந்த தீவிரவாதிகளின் தாக்குதலில்
பல மாணவர்கள் கொல்லப்படுகிறார்கள்.
உடல் உறுப்புதானம் செய்ததை அறிந்து தமிழக முதலமைச்சர் அவர்களிடமிருந்து
பெற்றோருக்கு அழைப்பு வரவே அவர்கள் செல்கின்றனர்; தமிழக முதலமைச்சரால் கௌரவிக்கப்படுகின்றனர்.
அங்கு அவர்களது மகனின்
இதயத்தைத் தானமாகப் பெற்றவர் அயல்நாட்டுக்காரர் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் அந்த
அயல்நாட்டுக்காரரின் மகன்தான் சமீபத்தில் நடந்த தீவரவாதிகளின் தாக்குதலில் ஈடுபட்டவன்
என்று சொல்லி அவர் அழுது புலம்புகிறார். அவரின் மகள் ‘அகிம்சைவாதியா இருந்து காந்தி சாதித்ததைவிட… தீவிரவாதியா
இருந்து எதைச் சாதிக்கப் போறீங்க?’ என்று கனத்த இதயத்தோடு கேட்கிறாள்.
நாடகத்தைக் காணொலியில் காண கீழே ‘கிளிக்’ செய்க.,,
‘இதயங்கள் சங்கமம்’ பகுதி 1.
நாடகத்தைக் காணொலியில் காண கீழே ‘கிளிக்’ செய்க...
‘இதயங்கள் சங்கமம்’ பகுதி 2.
![]() |
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
வாழ்த்துகள் ஐயா...
பதிலளிநீக்குகவனமுடன் நலமுடன் இருங்கள்...
வலைச்சித்தரின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அய்யா.
நீக்குPractice makes a man
பதிலளிநீக்குPerfect thank you
மிக்க நன்றி.
நீக்குஅருமையான நிகழ்வு
பதிலளிநீக்குவரவேற்கிறேன்
http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html
தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி அய்யா.
நீக்குஅருமை வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி தலைவா
பதிலளிநீக்குவாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நன்றி தலைவரே!
நீக்குஎழுத்துச்சித்தர்,தமிழ்பண்பாளர்,திரு. மணவை.ஜேம்ஸ் அவர்களின் ஆக்கமான""இதயங்கள் சங்கமம்""வரலாற்று நிகழ்வின் பொக்கிஷம்!....எதிர்கால சந்ததியினர்க்கு சிறந்த வழிகாட்டுதல்.... பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் ! இதுபோன்ற உங்கள் ஆக்கப்பதிவுகளை இனியும் தொடர வேண்டுமென எதிர் நோக்குகிறேன் !
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஇதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.... உங்கள்""இதயங்கள் சங்கமம்""எதிர்கால சந்ததியினர்க்கு சிறந்த வழிகாட்டுதல்.... எழுத்துச் சித்தர்,தமிழ்ப்பண்பாளர்,மணவை.ஜேம்ஸ் அவர்களின் கலைப்பணி தொடர்க! வெல்க!....
பதிலளிநீக்குதங்களின் வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
நீக்குI would highly appreciate it if you could guide me through this. Thanks for the article…
பதிலளிநீக்குTamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
Thankyou very much.
நீக்கு