செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

‘இதெப்படியிருக்கு... ?!’ பள்ளியில் நடந்த நாடகம்...!


‘இதெப்படியிருக்கு... ?!’ பள்ளியில் நடந்த நாடகம்...!


திருச்சி, ஆர்.சி. மேனிலைப்பள்ளி 1999 -ஆம் ஆண்டு பள்ளி ஆண்டு விழாவில்  தாளாளரும் தலைமையாசிரியருமான அருட்தந்தை. எஸ். தாமஸ் அடிகளார் அவர்கள் தலைமையில் நான் எழுதி இயக்கிய ‘இதெப்படியிருக்கு!’ நாடகம்.  நாடகத்தில் பங்கேற்றவர் அனைவரும்  மாணவர்கள்.  
வைத்தியர் கடின முயற்சி செய்து ஒரு மருந்தைக்  கண்டுபிடிக்கிறார்.  இனி இந்த மருந்தை  உட்கொண்டால் மனிதன் இறக்கவேமாட்டான் என்ற நிலையில்  அந்த மருந்தை உட்கொண்டவனைப் பற்றி ஒரு கற்பனை நாடகம்.-மாறாத அன்புடன், 

 மணவை ஜேம்ஸ். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...