வியாழன், 19 பிப்ரவரி, 2015

மண்ணில் இந்த காதல்- மேடை நாடகப் புகைப்படங்கள்



28-7-1994

‘மண்ணில் இந்த காதல்’

மேடை நாடக அழைப்பிதழ் & புகைப்படங்கள


-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.













                                                                       

                      
                    








        மாலை மலர் விமர்சனம் பார்க்க கீழே கிளிக் செய்யவும்



-மாறாத அன்புடன், 
மணவை ஜேம்ஸ்.                         

15 கருத்துகள்:

  1. வணக்கம் மணவையாரே பழைய புகைப்படங்களை மறக்காமல் பாதுகாத்து வைத்து காணத்தந்தமைக்கு நன்றி
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள ஜி,

    புகைப்படங்களை வெளியிட்ட அடுத்த நொடியே தங்களின் பின்னூட்டம்... மலைத்தேன்! தங்களின் முதல் பின்னூட்டத்திற்கும் வாக்கிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  3. புதிய மொந்தையில் பழைய கள்...................
    தமிழ் மணம் மூலமாகத்தான் வந்தேன்.
    இன்று காண்போரை அன்று எப்படி இருந்தார்கள் என்று காணும் போது,
    காலத்தின் சுருக்கங்கள் தெரிகின்றன.
    படம் பிடிக்கப்பட்ட தருணங்களின் வெளிச்சத்தில் நின்று போன பிம்பங்களோடு காலமும்தான் உறைந்துவிட்டது இல்லயா அய்யா!
    தொடருங்கள்.
    சந்திப்பிழை களைதல் பற்றிய உங்களின் அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள அய்யா,

    ‘காலம் கிழித்துப் போட்ட தேதிகளை சிரமப்பட்டுச் சேகரிக்கிறேன்’.
    -என்று கவிராஜன் கதையில் கவிஞர் வைரமுத்து சொல்வதைப்போல இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த நாடகத்தின் புகைப்படத்தைப் பார்க்கின்ற பொழுது பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன.
    ‘மண்ணில் இந்த காதல்’ நாடகத்தின் வீடியோ பதிவு தொலைந்து விட்டது; கிடைத்தால் நன்றாக இருக்கும்.

    1990 களில் ‘புதிய உடன்படிக்கை’ முதல் பரிசு பெற்ற மேடைநாடக வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருக்கின்றன. அவைகளை தாங்கள் பார்க்கவில்லையே!

    விரைவில் அனைவரின் பார்வைக்கு அவற்றை வெளியிட ஆவலாக உள்ளேன்.

    என் வளர்ச்சியில் விருப்பமுள்ள உங்களின் நல்ல உள்ளத்திற்கும் ஊக்குவித்தலுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
    தமிழ் மணம் வாக்களித்தற்கு மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள அய்யா,

    பொக்கிசம் என்று பாராட்டியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அருமையான புகைப்படங்கள்! நினைவுப் பெட்டகம் இல்லையா?!!

    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள அய்யா,

    நினைவுப் பெட்டகத்தின்-
    திறவுகோல்தான்
    புகைப்படங்கள்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. சாதனைகளின் தொகுப்பு அருமை
    தம +

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. மேடை நாடக அழைப்பிதழ்கள் , புகைப்படங்களை காண செய்தற்கு நன்றி! அய்யா...த.ம.6

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள அய்யா,

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நினைவுப் பெட்டகம் பார்த்தேன்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      பெட்டகம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையுடன் மிக்க நன்றி.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...