tag:blogger.com,1999:blog-3331373057296415069.post8779304348509220054..comments2023-11-03T19:51:26.032+05:30Comments on மணவை: அந்தாதி -சிற்றிலக்கிய அறிமுகம்.மணவைhttp://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-3331373057296415069.post-37007831841332104862021-09-21T20:57:26.623+05:302021-09-21T20:57:26.623+05:30அந்தாதித் தொடையைப் பற்றி அருமையான விளக்கத்துடன் எட...அந்தாதித் தொடையைப் பற்றி அருமையான விளக்கத்துடன் எடுத்துக்காட்டுகளும் அளித்தமைக்கு நன்றி!

அந்தாதியில் அமைந்த 'ஆழ்வார்கள் நான்மணிமாலை' என்னும் கவிதைப் பதிவை எழுதிவருகிறேன். இந்தப் பதிவு பற்றிய தங்கள் கருத்துகளையும் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இமயவரம்பன்
https://www.imayavaramban.com/ஆழ்வார்கள்-நான்மணிமாலை/
இமயவரம்பன்https://www.blogger.com/profile/17523343080067533315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-64081333239411418342016-01-20T20:21:01.218+05:302016-01-20T20:21:01.218+05:30அன்புள்ள சகோதரி,
வணக்கம். வண்டி தாமதமாக வந்தது ப...அன்புள்ள சகோதரி,

வணக்கம். வண்டி தாமதமாக வந்தது பரவாயில்லை, வண்டி வேகமாகப் போனதால்தான் எனது இடது கையில் சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் சேதமடைந்துள்ளன. அந்த விரல்களில் எந்த வேலையும் (தட்டச்சு உட்பட) செய்ய இயலாது.

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-86761021632058823672016-01-20T19:23:44.239+05:302016-01-20T19:23:44.239+05:30வணக்கம் அண்ணா
நலமா? கை நன்றாகச் சரியாகிவிட்டதா? க...வணக்கம் அண்ணா
நலமா? கை நன்றாகச் சரியாகிவிட்டதா? கேட்கவேண்டும் என்று நினைத்து நினைத்து வண்டி தாமதமாக வந்துள்ளது :-)

அந்தாதி பற்றி அழகாகக் கற்றுக்கொடுத்தற்கு நன்றி. நீங்களும் விஜூ அண்ணாவும் செய்யும் பணி பெரிது! இருவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-17251504114657057142015-05-19T18:25:33.975+05:302015-05-19T18:25:33.975+05:30அன்புள்ள அய்யா,
வணக்கம். தாராளமாக செய்து கொள்ளுங...அன்புள்ள அய்யா,

வணக்கம். தாராளமாக செய்து கொள்ளுங்கள். தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-88009355463444555682015-05-19T14:48:53.226+05:302015-05-19T14:48:53.226+05:30முதலில் அருமையான ப்திவிற்கு எங்கள் வணக்கம்!
அதுவு...முதலில் அருமையான ப்திவிற்கு எங்கள் வணக்கம்!

அதுவும் மிக மிக அழகான திரைப்படப் பாடல்களுடன் விவரித்து, இலக்கியங்களில் இருந்து பல பாட்டுகள் கொடுத்து விளக்கியது அருமை! தங்கள் முயற்சி மிகவும் பாராட்டிற்குரியது. இதை நாங்கள் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டுள்ளோம்......நண்பரே! உங்கள் அனுமதியுடன். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-45924709736322878172015-05-10T09:21:12.459+05:302015-05-10T09:21:12.459+05:30தங்களின் வாக்கிற்கு நன்றி.தங்களின் வாக்கிற்கு நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-12220142534982766832015-05-10T09:20:32.520+05:302015-05-10T09:20:32.520+05:30தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி....தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-2624631994028363952015-05-10T09:12:42.916+05:302015-05-10T09:12:42.916+05:30தம 11தம 11Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-66202636404040385132015-05-10T09:11:15.319+05:302015-05-10T09:11:15.319+05:30அந்தாதி அருமை வாழ்த்துகள்
தொடரட்டும் தமிழ்ப்பணி அந்தாதி அருமை வாழ்த்துகள்
தொடரட்டும் தமிழ்ப்பணி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-19779784667431759332015-05-08T23:57:07.724+05:302015-05-08T23:57:07.724+05:30அன்புள்ள ஜி,
தங்களின் கருத்திற...அன்புள்ள ஜி,

தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-32062538235955208092015-05-08T23:54:35.687+05:302015-05-08T23:54:35.687+05:30அன்புச் சகோதரி,
உதகைக்குச் சென்று வ...அன்புச் சகோதரி,

உதகைக்குச் சென்று வந்ததால் தாமதம். தங்களின் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-29950608713286144812015-05-08T23:51:38.909+05:302015-05-08T23:51:38.909+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் வாழ்த்திற்கும் கருத்திற்...அன்புள்ள அய்யா,

தங்களின் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-66512532350741511762015-05-08T23:50:10.084+05:302015-05-08T23:50:10.084+05:30அன்புள்ள ஜீ,
உண்மைதான் பகவானே...! அந்தக் காலப்பா...அன்புள்ள ஜீ,

உண்மைதான் பகவானே...! அந்தக் காலப்பாடல்கள் நெஞ்சில் நிலைத்து நிற்பவை. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-51634978260136457552015-05-08T12:11:51.056+05:302015-05-08T12:11:51.056+05:30வணக்கம் மணவையாரே...
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்...வணக்கம் மணவையாரே...
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் காரணம் எனது பதிவில் சொல்லி இருக்கிறேன்.
திரைப்படப்பாடல்களையும் இணைத்து அழகாக விளக்கம் கொடுத்து விட்டீர்கள் அருமை. நிறைய விடயங்களை இந்தப்பாமரனுக்கு அறியத்தந்தமைக்கு நன்றி
தமிழ் மணம் 10KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-34887875743535534952015-05-07T19:01:57.268+05:302015-05-07T19:01:57.268+05:30அண்ணா! கலக்குங்க !! அந்தாதியை இவ்ளோ அழகா,எளிமையா, ...அண்ணா! கலக்குங்க !! அந்தாதியை இவ்ளோ அழகா,எளிமையா, சினிமா பாட்டு உதாரணமெல்லாம் கொடுத்து விளக்கிய விதம் சூப்பர் அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-668760543936901022015-05-07T07:15:09.970+05:302015-05-07T07:15:09.970+05:30அந்தாதியைப் பற்றி எவரும் தெரிந்துகொள்ளும் வகையில் ...அந்தாதியைப் பற்றி எவரும் தெரிந்துகொள்ளும் வகையில் மிக அழகான ஒப்புமைகளுடன் தாங்கள் பகிர்ந்துள்ள விதம் அருமையாக உள்ளது. சிற்றிலக்கியங்களில் ஒரு வகையான அந்தாதியைப் பற்றி பல அரிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. ஆடி வெள்ளி தேடி உன்னை...என்ற பாடலுக்காக அத்திரைப்படத்தை நாங்கள் பல முறை பார்த்தது தற்போது நினைவிற்கு வந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-17837690841447455782015-05-06T22:27:16.966+05:302015-05-06T22:27:16.966+05:30அந்த காலத்தில் இப்படி அந்தாதி வடிவில் வந்த பாடல்கள...அந்த காலத்தில் இப்படி அந்தாதி வடிவில் வந்த பாடல்களை இன்றும் ரசிக்க முடிகிறது ,இன்னைக்கும் பாடல்கள் வருதே கொலை வெறியாய் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-64148916037931126192015-05-06T08:34:22.666+05:302015-05-06T08:34:22.666+05:30அன்புள்ள வலைச்சித்தரே!
தங்களின் பாராட்டுக்கும் வா...அன்புள்ள வலைச்சித்தரே!

தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-57348448799647665622015-05-06T08:15:08.671+05:302015-05-06T08:15:08.671+05:30இனிமையான பாடல்... அருமையான விளக்கங்கள்...
பாராட்ட...இனிமையான பாடல்... அருமையான விளக்கங்கள்...

பாராட்ட வார்த்தைகள் இல்லை...

வாழ்த்துக்கள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-40765047067541857452015-05-06T07:19:09.205+05:302015-05-06T07:19:09.205+05:30அன்புள்ள சகோதரி,
தங்களின் கருத்...அன்புள்ள சகோதரி,

தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-82686570665190624762015-05-06T07:07:14.860+05:302015-05-06T07:07:14.860+05:30அந்தாதி பற்றிய விபரங்கள் திரைப்படப் பாடல் மூலம் இல...அந்தாதி பற்றிய விபரங்கள் திரைப்படப் பாடல் மூலம் இலகுவாக புரிய வைத்தமை இனிதே.
பதிவுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-27119552982999065372015-05-05T22:04:21.750+05:302015-05-05T22:04:21.750+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்திற்...அன்புள்ள அய்யா,

தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-69470418976256536902015-05-05T22:03:20.038+05:302015-05-05T22:03:20.038+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி....அன்புள்ள அய்யா,

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-7539720144671791502015-05-05T22:02:29.843+05:302015-05-05T22:02:29.843+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கு...அன்புள்ள அய்யா,

தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-22593380857346046442015-05-05T20:27:53.350+05:302015-05-05T20:27:53.350+05:30பழமையையும் (அந்தாதி) புதுமையையும், (சினிமா) ஒன்றாக...பழமையையும் (அந்தாதி) புதுமையையும், (சினிமா) ஒன்றாகக் கலந்து சுவையாகச் சொன்னீர். இது போன்ற படைப்புகள் தொடரட்டும்.
வலைத்தளம் புதிய வடிவினில் மிளிர்கின்றது. வாழ்த்துக்கள்.
த.ம.4தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com