tag:blogger.com,1999:blog-3331373057296415069.post6094594546320323598..comments2023-11-03T19:51:26.032+05:30Comments on மணவை: சந்திப்பிழையின்றி எழுதுவோம்...2மணவைhttp://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3331373057296415069.post-40901453431553423012015-03-11T18:10:14.703+05:302015-03-11T18:10:14.703+05:30அன்புள்ள அய்யா,
இணைப்பிற்குள் ...அன்புள்ள அய்யா,

இணைப்பிற்குள் செல்ல இடம் அளிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. சரி செய்ய முயற்சி செய்கிறேன்.

-நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-65290618932274380332015-03-11T18:07:11.540+05:302015-03-11T18:07:11.540+05:30அன்புள்ள அய்யா,
மிக்க நன்றி.அன்புள்ள அய்யா,

மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-65712947706695268402015-03-11T16:36:49.878+05:302015-03-11T16:36:49.878+05:30ஐயா! மேலே பதிவின் இறுதியில் கொடுத்துள்ள இரு தொடுப்...ஐயா! மேலே பதிவின் இறுதியில் கொடுத்துள்ள இரு தொடுப்புகளும் குறிப்பிட்ட கட்டுரைகளுக்குச் செல்வதற்கு மாறாக உங்கள் பிளாகர் கணக்குக்கே செல்கின்றன. திருத்த வேண்டுகிறேன்! ஆனால், அஞ்ச வேண்டியதில்லை! உங்கள் பிளாகர் கணக்குக்குள் நுழைய அவை இடம் கொடுக்கவில்லை. 'இதற்கு உங்களுக்கு அனுமதியில்லை' என்றுதான் காட்டுகின்றன.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-43521255296502858952015-03-11T16:33:38.265+05:302015-03-11T16:33:38.265+05:30ஆகா! 'அண்ணா எடுத்துக்காட்டு' அருமை ஐயா! வே...ஆகா! 'அண்ணா எடுத்துக்காட்டு' அருமை ஐயா! வேற்றுமை உருபுகளை நினைவில் வைத்துக் கொள்ளத் திணறுபவர்கள் இந்தப் பத்தியை மனப்பாடம் செய்து கொள்ளலாம்.

வேற்றுமை உருபுகள், நிலைமொழி, வருமொழி ஆகியவை பற்றிய விளக்கங்கள் ஆகியவற்றைத் தாங்கள் இங்கு கொடுத்திருப்பது தெரியாமல், முதல் பகுதியில் இவற்றைப் பற்றிச் சொல்லவில்லையே என்று கேட்டு அந்தப் பதிவில் கருத்திட்டுவிட்டேன். பொறுத்தருளுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-1786848533857143322015-03-04T07:07:44.298+05:302015-03-04T07:07:44.298+05:30அன்புள்ள அய்யா,
...அன்புள்ள அய்யா,

தங்களின் முதல் வருகைக்கு நன்றி.
தங்களின் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-44618346472984893912015-03-03T22:21:15.942+05:302015-03-03T22:21:15.942+05:30தாங்கள் ஓர் ஆசிரியரா? அப்படி என்றால் நிச்சயம் தங்க...தாங்கள் ஓர் ஆசிரியரா? அப்படி என்றால் நிச்சயம் தங்கள் மாணவர்களும் கொடுத்து வைத்தவர்கள், இப்படி எளிமையாக தமிழ் இலக்கணங்களை கற்பித்தால் தமிழ் கஷ்டம் என எந்த மாணவரும் சொல்லமாட்டார்கள். அன்புடன் நீலன்https://www.blogger.com/profile/03663269612422784260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-19675369253144148002015-03-03T20:25:33.415+05:302015-03-03T20:25:33.415+05:30அன்புள்ள சகோதரி,
மிக்க நன்றி.அன்புள்ள சகோதரி,

மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-21080904987538586162015-03-03T19:07:29.949+05:302015-03-03T19:07:29.949+05:30அருமையான விளக்கங்கள்...இவை குறித்து அடிக்கடி எனக்க...அருமையான விளக்கங்கள்...இவை குறித்து அடிக்கடி எனக்கு சந்தேகம் எழும், இனி தெரிந்துக் கொள்ள உங்கள் பதிவு உதவும். நன்றி.

Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-17840438314068967242015-02-28T10:33:44.474+05:302015-02-28T10:33:44.474+05:30அன்புள்ள அய்யா,
கற்றது கையளவு....அன்புள்ள அய்யா,

கற்றது கையளவு... கல்லாதது உலகளவு...கொஞ்சம் தெரிந்ததைக் கொஞ்சம் சொல்லலாமென்ற சிறிய முயற்சி!
-மிக்க நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-21160227346774036282015-02-28T00:03:31.962+05:302015-02-28T00:03:31.962+05:30மிக நல்ல பதிவு நண்பரே! கற்றுக் கொள்கின்றோம் தங்கள...மிக நல்ல பதிவு நண்பரே! கற்றுக் கொள்கின்றோம் தங்களிடமிருந்து.

தாங்கள் எங்கள் பதிவுகளிலும் சரி செய்யலாம் அப்படியாவது கற்றுக் கொள்வோம் இல்லையா நண்பரே! தட்டச்சுப் பிழையாவதைத் தவிர்த்து....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-75053144910229748192015-02-26T22:01:33.451+05:302015-02-26T22:01:33.451+05:30அன்புள்ள அய்யா,
அடிப்படை இலக்க...அன்புள்ள அய்யா,

அடிப்படை இலக்கணத்தை அறியத் தர ஆவலால்...! தமிழ்தானே என்றில்லாமல் தமிழ்த்தேனே என்று எண்ண வேண்டி ஒரு சிறிய முயற்சி!

இரண்டாம் வேற்றுமை ‘ஐ’ (கண்கள்) விரியில்...வல்லினம் மிகுந்துதானே காணப்படும்.
நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-67884604373038461782015-02-26T20:22:28.149+05:302015-02-26T20:22:28.149+05:30அசையும் படங்களுடன் ஆன இடுகையும் அழகுத் தமிழுக்கான ...அசையும் படங்களுடன் ஆன இடுகையும் அழகுத் தமிழுக்கான பயிற்சியும் அருமை அய்யா!
இதழ்களை இமைகளாக்கி உருளும் கண்கள்தான் என்னவோ செய்கிறது..
த ம கூடுதல் 1ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-80402815971502996722015-02-25T18:25:54.191+05:302015-02-25T18:25:54.191+05:30அன்புள்ள அய்யா,
பயனுள்ளதெனப் ப...அன்புள்ள அய்யா,

பயனுள்ளதெனப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-52371017427446351612015-02-25T18:24:27.355+05:302015-02-25T18:24:27.355+05:30அன்புள்ள அய்யா,
வலைச்சித்தரின்...அன்புள்ள அய்யா,

வலைச்சித்தரின் பாராட்டு... மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-86440746564052655682015-02-25T08:42:29.657+05:302015-02-25T08:42:29.657+05:30நல்ல இடுக்கை பயனுள்ளதாக இருந்ததுநல்ல இடுக்கை பயனுள்ளதாக இருந்ததுAnonymoushttps://www.blogger.com/profile/04989684763490025009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-33771139680889324552015-02-25T08:05:18.391+05:302015-02-25T08:05:18.391+05:30என்னவொரு விளக்கம்...!
சுவாரஸ்யமாக.... விளக்கமாக.....என்னவொரு விளக்கம்...!

சுவாரஸ்யமாக.... விளக்கமாக...

பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-80955520130688809832015-02-25T06:31:39.288+05:302015-02-25T06:31:39.288+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் வருகை...அன்புள்ள அய்யா,

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-79722678716490647382015-02-25T04:38:28.462+05:302015-02-25T04:38:28.462+05:30பலருக்குப் பயன்படும்
தங்கள்
இலக்கணப் பாடத்தை விரும...பலருக்குப் பயன்படும்
தங்கள்
இலக்கணப் பாடத்தை விரும்புகிறேன்.
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-58158016933639065872015-02-24T23:04:22.934+05:302015-02-24T23:04:22.934+05:30அன்புள்ள ஜி,
மிக்க நன்றி. தமி...அன்புள்ள ஜி,

மிக்க நன்றி. தமிழ் மணம் வாக்கிற்கும் நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-4217945423384776522015-02-24T21:53:54.789+05:302015-02-24T21:53:54.789+05:30தங்களால் கற்றுக்கொண்டு வருகிறேன் மணவையாரே எமது நூல...தங்களால் கற்றுக்கொண்டு வருகிறேன் மணவையாரே எமது நூல் அகம் காண வாரீர்.
தமிழ் மணம் 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com