tag:blogger.com,1999:blog-3331373057296415069.post8185196324903840864..comments2023-11-03T19:51:26.032+05:30Comments on மணவை: வள்ளுவத்தில் வாழும் கலைஞர்!மணவைhttp://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3331373057296415069.post-2061485039607721562015-04-14T07:56:42.774+05:302015-04-14T07:56:42.774+05:30-மிக்க நன்றி அய்யா.-மிக்க நன்றி அய்யா.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-31721100630571445042015-04-14T07:56:15.185+05:302015-04-14T07:56:15.185+05:30சித்திரைத் திருநாள் வாழ்த்தை இத்திரையில் வழங்கிட்ட...சித்திரைத் திருநாள் வாழ்த்தை இத்திரையில் வழங்கிட்ட
சத்தான வரிகளுக்கு நன்றி.
மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-49682733071101951642015-04-14T06:08:13.021+05:302015-04-14T06:08:13.021+05:30தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்...தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-77808123824330638922015-04-14T03:52:30.712+05:302015-04-14T03:52:30.712+05:30அன்பு நண்பரே!
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி ம...அன்பு நண்பரே!
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!

நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!

மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!

தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!

பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!

புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-12660049815364432982015-04-11T19:58:08.759+05:302015-04-11T19:58:08.759+05:30அன்புள்ள அய்யா,
தாங்கள் சொல்லி...அன்புள்ள அய்யா,

தாங்கள் சொல்லியது போல் அதிகச் செய்திகளை உள்ளடக்கியதாகத்தான் உள்ளது. இரண்டு மூன்று பதிவுகளாகப் பிரித்துப் போட்டிருக்கலாம்.

தங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-60724798357287477652015-04-11T17:51:52.532+05:302015-04-11T17:51:52.532+05:30அதிக செய்திகளைக் கொண்ட நல்ல தொகுப்பு. வழங்கியுள்ள ...அதிக செய்திகளைக் கொண்ட நல்ல தொகுப்பு. வழங்கியுள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-58889697372215516392015-04-11T17:07:28.375+05:302015-04-11T17:07:28.375+05:30எனது வலைத்தள முகவரி:
manavaijamestamilpandit.blog...எனது வலைத்தள முகவரி:

manavaijamestamilpandit.blogspot.inமணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-17398330279875891072015-04-11T16:56:01.457+05:302015-04-11T16:56:01.457+05:30அன்புள்ள அய்யா,
எனக்கு வலைத்தள...அன்புள்ள அய்யா,

எனக்கு வலைத்தளம் பற்றிய தெளிவு அவ்வளவு இல்லை. நான் பதிவிடும் பதிவுகளை ‘தமிழ்நண்பர்களில்’ இணைப்பது உண்டு. மற்றபடி தாங்கள் சொல்லித்தான் வலிப்போக்கன் அய்யா அவர்கள் இட்ட பின்னூட்டம் கண்டேன். தாங்கள் இடும் பின்னூட்டம் எல்லாம் வருகிறது. என்னவென்று தெரியவில்லை அய்யா. சிரமத்திற்கு மன்னிக்கவும்.

நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-34203259429936237432015-04-11T15:42:56.003+05:302015-04-11T15:42:56.003+05:30அன்புள்ள அய்யா,
தமிழ்மணத்தில் ...அன்புள்ள அய்யா,

தமிழ்மணத்தில் தொழில் நுட்பக் கோளாறு இருக்கலாம். தாங்கள் மீண்டும் வந்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-52688107582679067022015-04-11T15:41:48.658+05:302015-04-11T15:41:48.658+05:30வலிப்போக்கன் அவர்கள் தனது வலைப்பதிவில் தங்களுக்கு ...வலிப்போக்கன் அவர்கள் தனது வலைப்பதிவில் தங்களுக்கு தந்திருக்கும் கீழே கண்ட மறுமொழியை கவனிக்கவும்.

வலிப்போக்கன் -4/11/2015 09:36:00 முற்பகல்
திரு.ஜேம்ஸ் அய்யா அவர்களுக்கு தங்களின் தளம் வராமல் தமிழ்நண்பர்கள் தளம் தான் வருகிறது. தங்களின் தளத்தை கண்டுபிடிப்பதற்கு ஒரு வழியை சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் சிரமத்திற்கு மன்னிக்கவும்
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-59010895360979491892015-04-11T15:33:13.634+05:302015-04-11T15:33:13.634+05:30த.ம.9 -? விளக்கம்: உங்கள் பதிவிற்கு தமிழ்மணத்தில் ...த.ம.9 -? விளக்கம்: உங்கள் பதிவிற்கு தமிழ்மணத்தில் வாக்களிப்பதில் ஏதோ தொழில் நுட்பக் கோளாறு இருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் நான் அளித்த வாக்கு உங்கள் கணக்கில் ஏறவில்லை. மேலும் மீண்டும் வாக்களித்தால் ஏற்கனவே வாக்களித்து விட்டதாக தமிழ்மணம் சொல்கிறது.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-21669792193291102782015-04-11T15:21:11.609+05:302015-04-11T15:21:11.609+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் கருத்த...அன்புள்ள அய்யா,

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. தங்களின் வாக்கிற்கு ? வாழ்த்திற்கும் நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-84096189235442096552015-04-11T15:18:51.204+05:302015-04-11T15:18:51.204+05:30நன்றி.நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-29424685778859613782015-04-11T15:07:36.698+05:302015-04-11T15:07:36.698+05:30வள்ளுவர் புகழினையும் கலைஞர் கருணாநிதி வள்ளுவருக்கு...வள்ளுவர் புகழினையும் கலைஞர் கருணாநிதி வள்ளுவருக்கு செய்த சிறப்பினையும் ஒருசேர, ஒரே பதிவினில் தந்திட்ட, ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி.
த.ம.9 -?
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-27004692951284303042015-04-11T12:54:43.354+05:302015-04-11T12:54:43.354+05:30வள்ளுவத்தில் வாழும் கலைஞர்!வள்ளுவத்தில் வாழும் கலைஞர்!sureshhttps://www.blogger.com/profile/10932035779986418686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-32000724008061436732015-04-11T11:53:37.018+05:302015-04-11T11:53:37.018+05:30தங்கள் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.தங்கள் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-11831715158812382692015-04-11T11:43:25.625+05:302015-04-11T11:43:25.625+05:30வான்புகழ் வள்ளுவம் வண்டமிழர் போற்றுமுன்
...வான்புகழ் வள்ளுவம் வண்டமிழர் போற்றுமுன்
தேன்தமிழில் தீம்குறள் ஓவியமும் தான்படைத்துக்
கண்டாய்க் குறளுக்(கு) உரையும் கலைஞரே
கொண்டாய்ப் புகழைக் குவித்து.
வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-29109229775575067872015-04-11T08:58:18.114+05:302015-04-11T08:58:18.114+05:30நெஞ்சார்ந்த நன்றி அய்யா.நெஞ்சார்ந்த நன்றி அய்யா.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-70355953867831255712015-04-11T08:57:41.289+05:302015-04-11T08:57:41.289+05:30மிக்க நன்றி அய்யா.மிக்க நன்றி அய்யா.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-9810795569726498592015-04-11T08:16:53.723+05:302015-04-11T08:16:53.723+05:30மிகவும் விரும்பி... ரசித்துப் படித்தேன்... நன்றி ஐ...மிகவும் விரும்பி... ரசித்துப் படித்தேன்... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-38956806724722082762015-04-11T08:01:24.592+05:302015-04-11T08:01:24.592+05:30குறள் வழி நடப்போம்
நன்றி ஐயாகுறள் வழி நடப்போம்
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-83360191016322628782015-04-11T07:18:53.804+05:302015-04-11T07:18:53.804+05:30அன்புள்ள பகவான் ஜீ,
அய்யமில்லை ...அன்புள்ள பகவான் ஜீ,

அய்யமில்லை என்று அய்யா சொன்னதற்கு மிக்க நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-88788692008093471352015-04-10T23:18:55.077+05:302015-04-10T23:18:55.077+05:30வள்ளுவரின் முதன்மை வாசகன் கலைஞர்தான் ஐயமே இல்லை !வள்ளுவரின் முதன்மை வாசகன் கலைஞர்தான் ஐயமே இல்லை !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-26883544148975444322015-04-10T22:57:01.574+05:302015-04-10T22:57:01.574+05:30அன்புள்ள ஜி,
நீங்கள் சொல்வது ச...அன்புள்ள ஜி,

நீங்கள் சொல்வது சரிதான்... இரண்டு பதிவுகளாக போட்டு இருக்கலாம்.... உண்மைதான் ஜி.

நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-37669191885309429162015-04-10T22:37:29.918+05:302015-04-10T22:37:29.918+05:30மணவையாரே வாழ்த்துகள் மிகவும் பிரமாண்டமான அருமையான ...மணவையாரே வாழ்த்துகள் மிகவும் பிரமாண்டமான அருமையான விளக்கவுரைகள் நிறைய விடயங்கள் அறியத்தைந்தமைக்கு மனமார்ந்த நன்றி.
இதை இரண்டு பதிவுகளாக போட்டு இருக்கலாமே நண்பரே...
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com