tag:blogger.com,1999:blog-3331373057296415069.post8105967033540444194..comments2023-11-03T19:51:26.032+05:30Comments on மணவை: சுட்டார்... சுட்டேன்... புதுகை வலைப்பதிவர் விழா!மணவைhttp://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-3331373057296415069.post-69832653175626395342015-10-29T18:28:15.204+05:302015-10-29T18:28:15.204+05:30அன்புள்ள சகோதரி,
தங்களின் கருத்திற்கு மிக்க நன்ற...அன்புள்ள சகோதரி,

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-60233713828157931452015-10-29T07:32:57.632+05:302015-10-29T07:32:57.632+05:30ரொம்ம்பத் தாமதமா வந்துட்டேனே :-)
அடுத்த பதிவிற்கு...ரொம்ம்பத் தாமதமா வந்துட்டேனே :-)
அடுத்த பதிவிற்கு ஓடுகிறேன்.
தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-81641195404372417332015-10-24T21:07:09.443+05:302015-10-24T21:07:09.443+05:30புதுவை விழா செய்தியை, கவிவழியே இப்புவி முழுதும் ச...புதுவை விழா செய்தியை, கவிவழியே இப்புவி முழுதும் சொல்லிவிட்டீர்களே!!! அருமை ஐயா!பார்வையற்றவன்https://www.blogger.com/profile/05381319171276742611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-18260817286868840182015-10-23T18:27:12.341+05:302015-10-23T18:27:12.341+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் முதல் வருகைக்கும் பாராட்...அன்புள்ள அய்யா,

தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-73143068435444429982015-10-23T17:35:53.863+05:302015-10-23T17:35:53.863+05:30இளமையாகவும் புதுமையாகவும் அமைந்துள்ள பதிவு. தங்கள்...இளமையாகவும் புதுமையாகவும் அமைந்துள்ள பதிவு. தங்கள் கற்பனையோட்டம் அழகாக இருக்கிறது. - இராய செல்லப்பா இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-37132800424876911832015-10-22T17:35:12.887+05:302015-10-22T17:35:12.887+05:30அன்புள்ள சகோதரி,
தங்களின் கருத்திற்கும் பாராட்டுத...அன்புள்ள சகோதரி,

தங்களின் கருத்திற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-8319840609579480262015-10-22T15:42:00.098+05:302015-10-22T15:42:00.098+05:30அருமையான பதிவு சகோ. உங்களை எல்லாம் சந்திக்க முடியா...அருமையான பதிவு சகோ. உங்களை எல்லாம் சந்திக்க முடியாததில் மாபெரும் வருத்தம்தான். எதிர்பாராமல் 4 தினங்களுக்கு முன்னர் சென்னை செல்ல வேண்டியதாகிவிட்டது. ஹ்ம்ம் அடுத்த வருடம் கலந்து கொள்ளக் கொடுப்பினை இருந்தால் பார்ப்போம்..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-9760348441144290842015-10-21T07:00:57.331+05:302015-10-21T07:00:57.331+05:30அன்புள்ள சகோதரி,
தங்களின் இதயப்பூர்வமான பாராட்டுத...அன்புள்ள சகோதரி,

தங்களின் இதயப்பூர்வமான பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-40788634724081126802015-10-21T02:54:41.327+05:302015-10-21T02:54:41.327+05:30புதுகையில் கண்ட புதுமை என்றே சொல்லலாம் போலிருக்கின...புதுகையில் கண்ட புதுமை என்றே சொல்லலாம் போலிருக்கின்றது ஐயா!

திருமன விழா அழைப்பிதழ் என்று வித்தியாசமான கோணத்தில்
தங்கள் பதிவு மிகச் சிறப்பு! படங்களும் துல்லியமாக இருக்கின்றன!

நல்ல பதிவும் பகிர்வும் ஐயா! நன்றியுடன் வாழ்த்துக்கள்! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-56787584901524396112015-10-20T22:22:04.994+05:302015-10-20T22:22:04.994+05:30அன்புள்ள வலைச்சித்தருக்கு,
"கலந்து கொண்ட பதி...அன்புள்ள வலைச்சித்தருக்கு,

"கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" வரிசையில் எனது பதிவையும் சேர்த்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி.

-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.

மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-22305898816547947382015-10-19T20:30:06.589+05:302015-10-19T20:30:06.589+05:30அன்புள்ள அய்யா,
தங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்...அன்புள்ள அய்யா,

தங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் நெஞ்சார்ந்த நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-63162232148975871902015-10-19T17:39:22.068+05:302015-10-19T17:39:22.068+05:30வித்தியாசமான முறையில் விழாவை விமர்சித்த தங்களுக்கு...வித்தியாசமான முறையில் விழாவை விமர்சித்த தங்களுக்கு நன்றிகள் அய்யா! விழாவில தங்களை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி!
த ம 11S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-80650193328031858252015-10-18T23:07:56.204+05:302015-10-18T23:07:56.204+05:30அன்புள்ள அய்யா,
தங்களையும் சகோதரி கீதா அவர்களையும...அன்புள்ள அய்யா,

தங்களையும் சகோதரி கீதா அவர்களையும் புதுகையில் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் நெஞசார்ந்த நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-7938333438449612562015-10-18T23:04:53.582+05:302015-10-18T23:04:53.582+05:30அன்புள்ள அய்யா,
மூத்த பதிவரான தங்களைப் புதுகையில்...அன்புள்ள அய்யா,

மூத்த பதிவரான தங்களைப் புதுகையில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி. தங்களை, பெரும்புலவர் அய்யா அவர்களை எல்லாம் பார்க்கின்ற பொழுது உள்ளத்தில் உற்சாகம் பிறக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. அவசியம் தங்கள் தளத்திற்கு வருகிறேன்.

நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-27576742598392232332015-10-18T20:33:38.080+05:302015-10-18T20:33:38.080+05:30அட! மிக அருமையான கற்பனை நண்பரே! அழகான மனப்பந்தல்...அட! மிக அருமையான கற்பனை நண்பரே! அழகான மனப்பந்தல் புகைப்படங்கள்! நம் புகைப்படங்கள்! நட்புறவுகளின் புகைப்படங்கள் என அசத்திவிட்டீர்கள்! மிக்க நன்றி நண்பரே. தங்களைச் சந்தித்து அளவாளாவியது மிகவும் மகிழ்வுக்குரியது. அடுத்த நமது சந்திர்ப்பிற்கு ஆவலுடன்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-22402281432572964102015-10-18T15:12:03.676+05:302015-10-18T15:12:03.676+05:30நீங்கள் மேற்கூறிய இருபுலிகளும் அரிதாரம் பூசிய புலி...நீங்கள் மேற்கூறிய இருபுலிகளும் அரிதாரம் பூசிய புலிகள் ஐயா முத்துநிலவன் அவர்களோ செயல்புலி "இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் " இந்த குறள்அவருக்கும் அவர் சார்ந்த விழா குழுவினருக்கும் பொருந்தும்
vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-87177670718477055792015-10-18T14:59:59.426+05:302015-10-18T14:59:59.426+05:30உங்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. புகைப்பட...உங்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. புகைப்படக் காமிரா என் மகனிடமிருந்தது. உங்களைப் படம் எடுக்கவில்லை. நண்பர் ஜோசப் விஜுவைத் திருச்சியில் சந்தித்தேன் என் தளத்துக்கு வாருங்களேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-43416691825987917822015-10-18T14:45:10.880+05:302015-10-18T14:45:10.880+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்க...அன்புள்ள அய்யா,

தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-6149140257421095102015-10-18T14:43:56.571+05:302015-10-18T14:43:56.571+05:30அன்புள்ள பெரும்புலவர் அய்யா,
தங்களைச் சந்தித்ததில...அன்புள்ள பெரும்புலவர் அய்யா,

தங்களைச் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-46744429304053170272015-10-18T13:20:09.911+05:302015-10-18T13:20:09.911+05:30புதுமைப்பதிவுக்கு நன்றி!!புதுமைப்பதிவுக்கு நன்றி!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-64825260380947688872015-10-18T11:31:49.604+05:302015-10-18T11:31:49.604+05:30உங்களை சந்தித்து உரையாட முடிந்ததில் மகிழ்ச்சி !ஊமை...உங்களை சந்தித்து உரையாட முடிந்ததில் மகிழ்ச்சி !ஊமைக் கனவுகள் நண்பர் வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-21795617322702163632015-10-18T08:47:00.686+05:302015-10-18T08:47:00.686+05:30அன்புள்ள வலைச்சித்தருக்கு,
சம்மந்தி இரண்டு பேரிடம...அன்புள்ள வலைச்சித்தருக்கு,

சம்மந்தி இரண்டு பேரிடமிருந்து நல்ல செய்தி வந்திருச்சு... இனி சமபந்திதான்...! தாங்கள் ரசித்துப் படித்ததற்கும் வாக்கிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-25222913102616179512015-10-18T07:28:44.071+05:302015-10-18T07:28:44.071+05:30வித்தியாசமான பாணியில்.... அருமை ஐயா... ரசித்தேன்.....வித்தியாசமான பாணியில்.... அருமை ஐயா... ரசித்தேன்...

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-40669503629225165752015-10-18T07:09:44.516+05:302015-10-18T07:09:44.516+05:30அன்புள்ள கரந்தையாருக்கு,
தங்களின் இதயப்பூர்வமான ...அன்புள்ள கரந்தையாருக்கு,

தங்களின் இதயப்பூர்வமான பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-3763622578893190662015-10-18T07:06:46.047+05:302015-10-18T07:06:46.047+05:30அன்புள்ள அய்யா,
முத்து நிலவன் அய்யா பாயும் புலிபோ...அன்புள்ள அய்யா,

முத்து நிலவன் அய்யா பாயும் புலிபோல ‘ரஜினி’ மாதரியா... இல்ல ‘புலி‘ விஜய் மாதரியான்னு... அத சொல்லலையே!
தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.com