tag:blogger.com,1999:blog-3331373057296415069.post6548481674468852892..comments2023-11-03T19:51:26.032+05:30Comments on மணவை: கவிதைப் போட்டியில் (2015) ஆறுதல் பரிசு பெற்ற என்னுடைய கவிதை...மணவைhttp://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3331373057296415069.post-83406574876458920772015-07-03T10:41:56.040+05:302015-07-03T10:41:56.040+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் வாழ்த்திற்கும் பாராட்டிற...அன்புள்ள அய்யா,

தங்களின் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

உடல் நலம் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அய்யாவின் அன்பிற்கு நன்றிகள் பல.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-54915571840896333522015-07-03T10:17:39.615+05:302015-07-03T10:17:39.615+05:30வாழ்த்துகள் நண்பரே! அருமையாக உள்ளது நண்பரே! கவித...வாழ்த்துகள் நண்பரே! அருமையாக உள்ளது நண்பரே! கவிதை...

தங்கள் உடல் நலம் எவ்வாறு உள்ளது நண்பரே! தேறி வருகின்றதா. பிரார்த்திக்கின்றோம்...உடல் நலத்தைப் பேணுங்கள் ! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-34872732579403426422015-06-29T06:22:19.445+05:302015-06-29T06:22:19.445+05:30தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி.தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-41450601784943981652015-06-29T06:19:37.922+05:302015-06-29T06:19:37.922+05:30அன்புள்ள சகோதரி,
தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்தி...அன்புள்ள சகோதரி,

தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-172287980544221562015-06-29T04:44:20.243+05:302015-06-29T04:44:20.243+05:30விபத்தா!! விரைவில் முழுக்குணம் பெற வேண்டுகிறேன். க...விபத்தா!! விரைவில் முழுக்குணம் பெற வேண்டுகிறேன். கவனித்துக் கொள்ளுங்கள் அண்ணா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-5273925087745296272015-06-29T04:43:23.005+05:302015-06-29T04:43:23.005+05:30அருமையான கவிதை அண்ணா.
// எங்கள் மகாகவிக்குக் கிட்...அருமையான கவிதை அண்ணா.
// எங்கள் மகாகவிக்குக் கிட்டாப் புதுவார்ப்பு

எங்களுக்குக் கிட்டிட்ட ஈடில்லா மாசத்தி// எவ்வளவு உண்மை! இணையம் பாரதிக்குக் கிடைத்திருந்தால்.... :)
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-60600292218477707342015-06-28T10:26:07.081+05:302015-06-28T10:26:07.081+05:30அன்புள்ள சகோதரி,
தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்க...அன்புள்ள சகோதரி,

தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. காயம் கொஞ்சம் கொஞ்சமாக குணம் அடைந்து வருகிறது. இன்னும் ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன். வெண்பாவில் அருமையான கவிதை. தாங்கள் போட்டியில் வெற்றி பெற்றததற்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.
மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-69682285209291563442015-06-28T08:46:05.028+05:302015-06-28T08:46:05.028+05:30பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள் ...! நலமா சகோ எப்ப...பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள் ...! நலமா சகோ எப்படி இருக்கிறீர்கள்.ம்...ம்

இன்னல்கள் ஏராளம் ஈழத் தமிழர்க்கு
என்றெண்ணி ஈந்தகவி யென்நெஞ்சை தொட்டது
கண்ணீரும் காயாதோ துன்பநிலை மாறாதோ
என்றீர் ரறிய உலகு !

நன்றி வாழ்த்துக்கள் ...! ஈழத் தமிழர்க்குமாய் இணைத்தீரே இக் கவியை நன்றி நன்றி ! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-64831503436420790522015-06-27T20:57:10.419+05:302015-06-27T20:57:10.419+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் வாழ்த்துக்கும் வாக்கிற்க...அன்புள்ள அய்யா,

தங்களின் வாழ்த்துக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. எனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன்.

நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-48421842503472215162015-06-27T20:05:16.882+05:302015-06-27T20:05:16.882+05:30வாழ்த்துக்கள் ஐயா
தம +1வாழ்த்துக்கள் ஐயா
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-15218992481273083852015-06-27T17:26:06.634+05:302015-06-27T17:26:06.634+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி...அன்புள்ள அய்யா,

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. எனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன்.

நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-20316263263150287622015-06-27T17:23:08.344+05:302015-06-27T17:23:08.344+05:30அன்புள்ள வலைச்சித்தருக்கு,
தங்களின் வாழ்த்திற்கும...அன்புள்ள வலைச்சித்தருக்கு,

தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் நெஞ்சார்ந்த நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-45617399017517340092015-06-27T17:14:11.148+05:302015-06-27T17:14:11.148+05:30கவிதைப் போட்டியில் வென்றமைக்குப் பாராட்டுக்கள். உங...கவிதைப் போட்டியில் வென்றமைக்குப் பாராட்டுக்கள். உங்களது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தனித்து நிற்கும் உங்களது பாணியே இவ்வெற்றிக்குத் துணையாக இருந்துள்ளது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-48260891698981217062015-06-27T17:08:36.067+05:302015-06-27T17:08:36.067+05:30வாழ்த்துகள் ஐயா...வாழ்த்துகள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-20179903939304562212015-06-27T16:01:11.201+05:302015-06-27T16:01:11.201+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற...அன்புள்ள அய்யா,

தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-85813842867249781962015-06-27T16:00:07.240+05:302015-06-27T16:00:07.240+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்தி...அன்புள்ள அய்யா,

தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-55578844158723610862015-06-27T15:35:15.789+05:302015-06-27T15:35:15.789+05:30அருமையான கவிதை! போட்டியில் வெற்றிபெற்றமைக்கு வாழ்த...அருமையான கவிதை! போட்டியில் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள் சார்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-87081991974742152632015-06-27T14:47:59.812+05:302015-06-27T14:47:59.812+05:30இணையத் தமிழில் உலகத் தமிழரை்களை இணைத்து ஒரு அருமைய...இணையத் தமிழில் உலகத் தமிழரை்களை இணைத்து ஒரு அருமையான பஃறொடை வெண்பாவைத் தந்திருக்கிறீர்கள்.

பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-88363914403158530292015-06-27T13:27:00.377+05:302015-06-27T13:27:00.377+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்க...அன்புள்ள அய்யா,

தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. தாங்கள் போட்டியில் வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-49084222147021126972015-06-27T12:57:22.112+05:302015-06-27T12:57:22.112+05:30கவிதை அருமை ஜேம்ஸ் சார். வாழ்த்துக்கள் கவிதை அருமை ஜேம்ஸ் சார். வாழ்த்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com