tag:blogger.com,1999:blog-3331373057296415069.post1264836348020204926..comments2023-11-03T19:51:26.032+05:30Comments on மணவை: கணினியில் தமிழ் வளர்ச்சிமணவைhttp://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3331373057296415069.post-58139257068600279802015-10-20T05:57:50.621+05:302015-10-20T05:57:50.621+05:30அன்புள்ள அய்யா,
வணக்கம். என்னுடைய தளத்திற்குத் த...அன்புள்ள அய்யா,

வணக்கம். என்னுடைய தளத்திற்குத் தங்களின் முதல் வருகைக்காக மிகுந்த மகிழ்ச்சி. வேர்ச்சொல்லைப் பிரித்தெடுக்க உதவும் மென்பொருள் பற்றிய பயனுல்ல தகவலைத் தந்தீர்கள்; மேலும் மென்பொருள் உருவாக்கும் குழுமத்தைப் பற்றியும் விவரம் கொடுத்தீர்கள். அவர்களின் தன்னார்வத் தொண்டு வெற்றி பெற வாழ்த்துகள். தங்களின் பாராட்டிற்கு நெஞ்சார்ந்த நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-21806036893759858772015-10-19T21:32:28.537+05:302015-10-19T21:32:28.537+05:30இது என்னுடைய முதல் வருகை. பயனுள்ள கட்டுரையை தந்தி...இது என்னுடைய முதல் வருகை. பயனுள்ள கட்டுரையை தந்திருக்கிறீர்கள்.

‘சொல்லப்பட்டிருக்கலாம்’ , ‘சொல்லியாக வேண்டும்’ போன்ற சொற்களிலிருந்து வேர்ச்சொல்லை பிரித்தெடுக்க Hunspell என்கிற மென்பொருள் உதவுகிறது. இது வேர்ச்சொல் அகராதிகளை தொகுக்கும் தொழில்நுட்பம். பல மொழிகளுக்கும் இருக்கும் இந்த மென்பொருளை தமிழுக்கு ஏற்றார்போல் பயன்படுத்த மென்பொருள் துறையை சேர்ந்த பல தன்னார்வலர்கள் உழைத்து வருகின்றனர். தமிழ் இலக்கணம் கசடறக் கற்றவர்களும், மென்பொருள் துறையும் ஒன்று சேரும் போது நல்ல மாற்றங்கள் நிகழும். அவை மெல்ல மெல்ல ஆங்காங்கே நடந்து வருவது நம்பிக்கையளிக்கிறது.

தமிழ் மென்பொருள் உருவாக்கும் தன்னார்வர்களின் குழும விவரம்: https://github.com/thamizha

அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-74320945205080945342015-10-01T13:23:01.610+05:302015-10-01T13:23:01.610+05:30அன்புள்ள சகோதரி,
தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற...அன்புள்ள சகோதரி,

தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-85711118711823062572015-10-01T12:57:27.304+05:302015-10-01T12:57:27.304+05:30வணக்கம் ஐயா,
அருமையாக தொகுத்து தந்துள்ளீர்கள்,
வெற...வணக்கம் ஐயா,
அருமையாக தொகுத்து தந்துள்ளீர்கள்,
வெற்றிபெற வாழ்த்துக்கள்,
நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-27201762735556181142015-10-01T08:21:34.215+05:302015-10-01T08:21:34.215+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்...அன்புள்ள அய்யா,

தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-36441867068307873802015-09-30T23:19:59.040+05:302015-09-30T23:19:59.040+05:30வணக்கம்
அருமையான கட்டுரை குறிப்பாக கோவிந்தசாமிதான...வணக்கம்
அருமையான கட்டுரை குறிப்பாக கோவிந்தசாமிதான் இணையத்தில் தமிழை முதன் முதலில் கொணர்ந்தது என்கிற செய்தி அருமை.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-33390172782808576982015-09-30T23:13:28.443+05:302015-09-30T23:13:28.443+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்...அன்புள்ள அய்யா,

தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-69435035031947569092015-09-30T23:13:01.929+05:302015-09-30T23:13:01.929+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்...அன்புள்ள அய்யா,

தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-53148371371124249322015-09-30T22:11:03.956+05:302015-09-30T22:11:03.956+05:30சிந்திக்க வைக்கும் கட்டுரை வாழ்த்துக்கள் ஐயா போட்ட...சிந்திக்க வைக்கும் கட்டுரை வாழ்த்துக்கள் ஐயா போட்டியில் வெற்றி கிட்டட்டும்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-68654220815604661312015-09-30T21:46:53.264+05:302015-09-30T21:46:53.264+05:30நல்ல முயற்சி. பாராட்டுக்கள் ஐயா.நல்ல முயற்சி. பாராட்டுக்கள் ஐயா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-61270700459242440282015-09-30T21:09:04.765+05:302015-09-30T21:09:04.765+05:30அன்புள்ள சகோதரி,
தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற...அன்புள்ள சகோதரி,

தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-39199410920088810422015-09-30T20:07:14.488+05:302015-09-30T20:07:14.488+05:30பொக்கிசமாய்க் காக்கவேண்டிய கட்டுரை ஐயா!
மிக அருமை!...பொக்கிசமாய்க் காக்கவேண்டிய கட்டுரை ஐயா!
மிக அருமை!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-21445427645216206122015-09-30T18:37:26.944+05:302015-09-30T18:37:26.944+05:30அன்புள்ள ஜி,
தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும...அன்புள்ள ஜி,

தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-13561638533917359062015-09-30T18:33:10.248+05:302015-09-30T18:33:10.248+05:30அன்புள்ள அய்யா,
வணக்கம். தங்களின் முதல் வருகைக்க...அன்புள்ள அய்யா,

வணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. தொடருங்கள்... தொடர்வோம்.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-75795289035019862002015-09-30T18:17:56.280+05:302015-09-30T18:17:56.280+05:30அன்பு மணவையாரே பல அறிய விடயங்களை அறியத்து அருமையான...அன்பு மணவையாரே பல அறிய விடயங்களை அறியத்து அருமையான கட்டுரை பதிந்தீர்கள் போட்டியில் வெற்றி பெற எமது வாழ்த்துகல்
தமிழ் மணம் 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-1768948740657069492015-09-30T18:01:19.955+05:302015-09-30T18:01:19.955+05:30வணக்கம் நண்பரே! தங்கள் தளத்திற்கு புதியவன் வலைப்ப...வணக்கம் நண்பரே! தங்கள் தளத்திற்கு புதியவன் வலைப்பூவிற்கும் புதியவன் ! தமிழ் வளர்ச்சி கட்டூரை அருமை! பல தகவல்களை தெரிந்து கொண்டேன்! இனி தொடர்வேன்! நன்றி கரூர்பூபகீதன்https://www.blogger.com/profile/14202043989139401118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-54295847765860374172015-09-30T17:18:11.913+05:302015-09-30T17:18:11.913+05:30அன்புள்ள அய்யா,
வணக்கம். எனது படைப்பை ‘போட்டிக்...அன்புள்ள அய்யா,

வணக்கம். எனது படைப்பை ‘போட்டிக்கு வந்த படைப்புகள்‘ பகுதியில் இணைத்தது கண்டு மகிழ்ச்சி. நன்கு திட்டமிட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தங்களுக்கும் விழாக் குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3331373057296415069.post-33778869682465667222015-09-30T17:08:38.342+05:302015-09-30T17:08:38.342+05:30அன்பினிய திரு மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு வணக்கம்.
தங...அன்பினிய திரு மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் படைப்பை நமது தளத்தில்,
“போட்டிக்கு வந்த படைப்புகள்“ பகுதியில் இணைத்திருக்கிறோம்.

பார்க்க - http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html
வகை – (1 )

மற்ற தலைப்புகளிலும் தாங்கள் பங்குபெற்று
இன்னும் பல படைப்புகளை எழுதி
இன்று இரவுக்குள் அனுப்பலாமே?

நன்றி வணக்கம்.
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
ஒருங்கிணைப்பாளர்-விழாக்குழு,
கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டைவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.com