புதன், 3 ஜூன், 2020

கலைஞர் படைப்புலகம் - ஒலிப்புத்தகம்

 திருமிகு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.,

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அவர்கள்

 கலைஞர் பிறந்நாளான 3.6.2020 இன்று

கலைஞர் படைப்புலகம் -ஒலிப்புத்தகத்திலுள்ள

எனது கட்டுரையை என்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டார்.

அன்னார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.




















சென்னை கலைவாணர் அரங்கத்தில் 26 – 27 ஜுலை  மாதம் 2008 ஆம் ஆண்டு அறிஞர் பேரவை, தமிழ்நாடு பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. 
கலைஞர் படைப்புலகம் ஆய்வுக்கோவை (Proceedings of the International Conference Seminar Papers on Kalaingar Studies) பேராசிரியர் டாக்டர் திருமிகு. ந.வேலுசாமி அவர்கள் தொகுக்க, 148 கட்டுரையை (1000 பக்கங்கள்) நூலை அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு.மு.கருணாநிதி (மாலை 6.00 மணிக்கு வருகைபுரிந்து 9.00 மணி வரை அரங்கில் இருந்து) வெளியிட்டார்.

அந்தஅந்த நூலில் ‘நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் 
கலைஞர்தான் ’   என்னுடைய கட்டுரையும் இடம்பெற்றது. 

பல மாதங்களுக்குப் பிறகு அன்பகத்தில் 148 ஆய்வுக்கட்டுரைகளுக்குத் திருவாளர்கள் புலவர்.க.திருநாவுக்கரசு, வளப்பக்குடி வீரசங்கர்(எனது கட்டுரைக்குக் குரல் கொடுத்தவர்), செல்வ கண்ணாத்தாள், க.ஜீவா, ஜெசிந்தா, டாக்டர் க. பத்மநாபன் ஆகியோர் குரலில் ஒலிப்புத்தகமாகக் குறுந்தகட்டில் (Audio Book) தளபதி மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்கள்  இதை வெளியிட்டார்.

இந்த இரண்டு நிகழ்விலும் நான் கலந்து கொண்டது மகிழ்ச்சி. கட்டுரை ஒலி வடிவத்தில் உங்கள் செவிக்கு

































கட்டுரை ஒலி வடிவத்தில் உங்கள் செவிக்கு....
கீழே கிளிக் செய்க...!




-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.