செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

சந்திப்பிழையின்றி எழுதுவோம்...2

சந்திப்பிழையின்றி எழுதுவோம்...2




‘செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
                                       செய்யாமை யானுங் கெடும்.
-என்று தெரிந்து செயல்வகை அதிகாரத்தில்  அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடுவது நாம் அறிந்தே! 

‘செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் பிழை ஏற்படும் என்பது    வல்லினம் மிகும் இடங்களுக்குப் பொருந்தும்.
‘செய்யக் கூடாத்தைச் செய்வாதாலும் பிழை ஏற்படும் என்பது
வல்லினம் மிகா இடங்களுக்குப் பொருந்தும்.
                                 


வியாழன், 19 பிப்ரவரி, 2015

மண்ணில் இந்த காதல்- மேடை நாடகப் புகைப்படங்கள்



28-7-1994

‘மண்ணில் இந்த காதல்’

மேடை நாடக அழைப்பிதழ் & புகைப்படங்கள


-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.




வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

சந்திப்பிழையின்றி எழுதுவோம்.

                     சந்திப்பிழையின்றி எழுதுவோம். 


                                                                    

              
     இன்றைய எழுத்து வழக்கில் நாம் அதிகம் செய்யும் சந்திப்பிழைகள் சிலவற்றைச் சொல்வதை நோக்கமாகக் கொண்ட பதிவு இது


           எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
           என்றென்றும் வாழிய வே!

-என்று பாடி மகிழ்ந்தார் நம் மகாகவி பாரதி.

           எழுதுகின்ற பொழுது நாம் அறிந்தோ... அறியாமலோ பிழை ஏற்பட்டுவிடுவது தவிர்க்கமுடியாததாகிறது.   பிழையைத் தவிர்த்துப் பிழையின்றி எழுதவேண்டி............!
                                                       

      மெய்யெழுத்துகளில்  க், ச், ட், த், ப், ற் என்ற ஆறும் வல்லெழுத்துகள்.  இவற்றில் ட்,ற் என்பன சந்தி எழுத்துக்களாக வாரா.

           வல்லின மெய் க், ச், ட், ப், ற் என்ற ஆறும்... தமிழ்மொழியில் எந்தத் தமிழ்ச்சொல்லிலும் மேற்கண்ட எழுத்துகள் பக்கத்து பக்கத்தில் வராது என்பதை நாம் அறிந்து கொள்வோம்.

            (எடுத்துக்காட்டு ற்ப்பிக்க[கற்பிக்க]ற்ச்சிலை[கற்சிலை], ....)